අපරාධ පරික්ෂණ දෙපාර්තමේන්තුව - ශ්රී ලංකා පොලිසිය
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் - இலங்கை பொலிஸ் | Criminal Investigation Department - Sri Lanka Police
1. ඔබ ලේ පැල්ලම් කීයක් දුටුවාද?
எத்தனை இரத்தக் கறைகளை நீங்கள் பார்த்தீர்கள்? / How many blood stains did you see?
2. ලේ තැවරුනු ඇඟිලි සහිත අතක රූපයක් බිත්තියේ දුටුවාද?
சுவரில் இரத்தம் படிந்த கைரேகையை பார்த்தீர்களா? / Did you see a bloody handprint on the wall?
3. බිත්තියේ හෝ A ප්රදේශයේ ඇඟිලි සලකුණු කීයක් දර්ශනය වූවාද?
சுவர் அல்லது A பகுதியில் எத்தனை கைரேகைகள் காணப்பட்டன? / How many fingerprints appeared on the wall or Area A?
4. ලේ තැවරුනු පිහියක් දුටුවාද?
இரத்தம் படிந்த கத்தியை பார்த்தீர்களா? / Did you see a bloody knife?
5. බිඳුණු මැටි බඳුනක ලේ තැවරී තිබෙනු දුටුවාද?
உடைந்த மண்பானையில் இரத்தம் படிந்திருப்பதை பார்த்தீர்களா? / Did you see blood on a broken clay pot?
6. අඳුරු කාමරය තුළ කිසියම් තැනක ගිනි අවියක් තිබෙනවා දුටුවාද?
இருட்டு அறையில் எங்காவது துப்பாக்கி இருந்ததை பார்த்தீர்களா? / Did you see a firearm anywhere in the dark room?
Playing Video...
p>